Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் தளபதி-63க்கான அப்டேட் அறிவிப்பு! தயாரிப்பாளரே அறிவித்தார்

விஜய்யின் தளபதி-63 படத்தை பிரமாண்டமாக அட்லீ இயக்கியுள்ளார். வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தை கத்தி படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கால்பந்தை மையமாக கொண்ட இப்படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டிற்காக கடந்த சில நாட்களாக போராடி வந்த தளபதி ரசிகர்களுக்கு தீர்வாக இன்று(ஜூன் 19) மாலை 6 மணிக்கு அப்டேட் அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.