Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63க்கு 3 டைட்டில், பல சுவாரஸ்ய தகவல்கள் இதோ

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வரும என கூறப்பட்டுள்ளது.

அப்படியிருக்க படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போதைக்கு பிகிலு, CM என்று இரண்டு டைட்டில் இருக்க, மூன்றாவதாகவும் ஒரு டைட்டில் முடிவு செய்துள்ளார்களாம்.

இதில் மூன்றில் ஏதாவது ஒன்று வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்த டைட்டிலில் விஜய்யின் பேவரட் பிகிலு என கூறப்படுகின்றது.