Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடசென்னை இரண்டாம் பாகம் குறித்து வெளிவந்த மாஸ் தகவல்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வடசென்னை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வருடம் தேசிய விருது பிரிவில் கூட இப்படம் நிறைய விருதுகளில் இடம்பெற்றுள்ளது, இந்நிலையில் வடசென்னை இரண்டாம் பாகம் என்ன ஆனது என்று தனுஷிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக வடசென்னை இரண்டாம் பாகம் வரும், அதற்கான வேலைகள் அசுரன் முடிந்து தொடங்கும்’ என கூறியுள்ளார்.