Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் NGK படத்தின் தற்போதைய நிலை இதுதான்! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நடித்த NGK நந்த கோபாலன் குமரன் படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

பின் செல்வராகவன் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து வந்தார். சூர்யாவின் பின் ரசிகர்களின் விமர்சனங்களை தலை வணங்கி ஏற்பதாக டிவிட்டரில் கூறியிருந்தார்.

ஆனாலும் படம் வசூலில் நல்ல முறையில் தான் இருந்து வந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது 25 ம் நாளை எட்டிய் சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் ரூ 32 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது. சென்னையில் ரூ 4.76 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

loading...