Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபீர் சிங் மாஸான வசூல்! பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதோ

தெலுங்கில் வந்து ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக் கபீர் சிங் என எடுக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் ஷாகித் கபூர், கைரா அத்வானி ஜோடி நடித்துள்ளனர்.

அர்ஜூன் ரெட்டி படம் போல் இருந்தாலும் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது.

இதில் சென்னையில் இப்படம் வெள்ளி முதல் ஞாயிறு வரை கடந்த மூன்று நாட்களில் ரூ 51 லட்சம் ( ரூ 14+16+21) வசூலித்துள்ளது.

அதே வேளையில் பாலிவுட்டில் இப்படம் ரூ 70.83 கோடியை வசூலித்துள்ளது. இப்படம் ஷாகித் கபூரின் படங்களில் மூன்றாவது Highest Grosser என்ற சாதனையை செய்துள்ளது.

  • வெள்ளி - ரூ 20.21 கோடி
  • சனி - ரூ 22.71 கோடி
  • ஞாயிறு - ரூ 27.91 கோடி

மொத்தம் இந்தியாவில் - ரூ 70.83 கோடி