Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படத்தின் மாஸ் புகைப்படம் லீக் ஆனது, படக்குழுவினர்கள் அப்செட்

தர்பார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக எடுத்து வரும் படம். இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ஏனெனில் ரஜினிகாந்த்-முருகதாஸ் முதன்முறையாக இணைவதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் லீக் ஆகி வருவது அனைவரும் அறிந்ததே.

அப்படி செம்ம மாஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆனது, படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது,