Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட்! ரசிகர்கள் குஷி

அஜித்தின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 1 ல் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி அதிகம் பார்வைகளை பெற்றது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இதே கூட்டணியில் மீண்டும் அஜித் நடிக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த தல 60 படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் 10 ல் தொடங்கவுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குனரும், தயாரிப்பாளரும் படப்பிடிப்பிற்கான லொக்கேசன்களை தேர்வு செய்ய வெளிநாடு சென்றுள்ளார்களாம்.