Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா!

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட, பல சாதனைகளை செய்தது, இந்நிலையில் விஜய்க்கு கேரளாவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது.

தற்போது தீபாவளி அன்று அக்டோபர் 27 இப்படம் வெளிவந்தால், அடுத்த 4 நாட்களில் மம்முட்டியின் பிரமாண்ட படம் ஒன்று ரிலிஸாகிறது.

இப்படம் மலையாள சினிமாவின் பாகுபலி என கூறப்படுகின்றது, இதனால், பிகில் படத்தின் வசூலுக்கு ஆபத்து வந்துள்ளது.