Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் பிரமாண்ட ஹிட் படம் இரண்டாவது பாகம் வருகிறதா? இயக்குனரே பதில்

சூர்யா நடிப்பில் அடுத்து காப்பான் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சூறரை போற்று படத்தில் சூர்யா பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் கே.வி.ஆனந்திடம் பிரபல ஒருவர் அயன் இரண்டாம் பாகம் வருகிறதா? ரசிகர்கள் அனைவரும் கேட்கின்றனர் என கேட்டார்.

அதற்கு கே.வி.ஆனந்த் ‘சார் எனக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை, அதுவும் அப்படி அந்த பாகத்தை தொடர முடியாது.

வேண்டுமென்றால் அப்படி ஒரு கதை அமைந்தால் டைட்டில் மட்டும் பயன்படுத்திக்கலாம்’ என்று கூறினாராம்.