Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொட்டிய வசூல், கபீர் சிங் நாளுக்கு நாள் வசூல் சாதனை

அர்ஜுன் ரெட்டி தெலுங்குப்படத்தின் ஹிந்தி ரீமேக் தான் கபீர் சிங். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

வெளிவந்த 6 நாட்களில் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 140 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதுவரை வந்த ஷாகித்கபூர் படங்களிலேயே மிகப்பெரும் வசூலை கொடுத்த படம் இதுதானாம், அது மட்டுமின்றி வார நாட்களில் கூட ரூ 10 கோடிக்கு குறையாமல் வசூல் வருவது குறிப்பிடத்தக்கது.