Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல், முழு விவரம்

சிந்துபாத் விஜய் சேதுபதி நடிப்பில் உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது,

இந்நிலையில் இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 29 லட்சம் தான் வசூல் செய்தது, தமிழ்நாடு முழுவதும் ரூ 1.78 கோடி வசூல் இருந்தது.

இரண்டாம் நாளான நேற்று சென்னையில் ரூ 31 லட்சம் வசூல் வர, தமிழகம் முழுவதும் ரூ 2 கோடி வசூல் செய்துள்ளது.