Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்தில் இப்படி ஒரு காட்சியா! ஹிந்தியிலிருந்து செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம்- கசிந்த சூப்பர் தகவல்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தை பார்க்க பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் பிங்க் ரீமேக் என்றாலும் பல காட்சிகள் மாற்றப்பட்டதாக கூறப்பட்டது, அந்த வகையில் இதில் அஜித்-வித்யா பாலன் சம்மந்தப்பட்ட காட்சிகள் புதிதாக சேர்த்துள்ளனர்.

இதில் அஜித்-வித்யா பாலன் ஜோடி பல வருடங்கள் திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருந்து வருவது போல் சில காட்சிகள் இருப்பதாக ஒரு பிரபல கூறியுள்ளார்.

இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் செம்ம ரீச் ஆகும் என வினோத் நம்பிக்கையாக உள்ளாராம்.