Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

களவாணி-2 படத்தின் முதல் விமர்சனம், படம் எப்படி இருக்கு தெரியுமா?

விமல்-ஓவியா நடிப்பில் களவாணி படம் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மெகா ஹிட் அடித்தது. விமர், ஓவியா என்று இருவருக்குமே இந்த படம் பெரிய திருப்பத்தை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது, இதையும் சற்குணம் தான் இயக்கியுள்ளார்.

இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது, படம் வருமா? வராதா? என்று பல கேள்விகள் இருந்து வந்தது.

ஆனால், தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து இன்னும் சில வாரங்களில் இப்படம் வரவுள்ளது, இந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது, இதோ...