Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிந்துபாத் மூன்று நாள் வசூல் இவ்வளவு தானா! முழு ரிப்போர்ட்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் சிந்துபாத் படம் திரைக்கு வந்தது. இப்படம் பெரிய வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை, இந்நிலையில் சிந்துபாத் 3 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 94 லட்சம் வசூல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரூ 5 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

விஜய் சேதுபதி சமீபத்திய படங்களில் மிக குறைந்த ஓப்பனிங் என்றால் அது சிந்துபாத் தான் என கூறப்படுகின்றது.