Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபீர் சிங் 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா? அடித்து நொறுக்கிய பாக்ஸ் ஆபிஸ்

கபீர் சிங் ஷாகித்கபூர் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம். இப்படம் தெலுங்கில் மெகா ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படம் 10 நாட்களில் ரூ 175 கோடி இந்தியாவில் மட்டுமே வசூல் செய்துள்ளது, உலகம் முழுவதும் ரூ 200 கோடியை தாண்டியுள்ளது.

மேலும், படம் வந்து இரண்டு வாரம் ஆகிய நிலையில் நேற்று மட்டுமே இப்படம் ரூ 17 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரும் சாதனை செய்துள்ளது.