Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் பட ரிலிஸின் போது வரும் பெரிய தலைவலி, வசூல் கடும் பாதிப்பு வருமா?

ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகின்றது.

படத்தை பொங்கலுக்கு கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளும் நடந்து வருகின்றது, இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் ஓய்வில் இருக்கின்றார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துக்கொள்ள இருக்கின்றார், தற்போது தர்பார் படத்தின் ரிலிஸில் ஒரு பிரச்சனை வந்துள்ளது.

ரஜினிக்கு தெலுங்கில் மிகப்பெரும் வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், தர்பார் வரும் போது மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பாலையா என முன்னணி நடிகர்களின் படங்களும் வருகின்றது.

இதனால், தர்பார் படத்தின் வசூல் தெலுங்கில் பெரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.