Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?

இசையமைப்பை தாண்டி நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்தடுத்து இவரது நடிப்பில் படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

சமீபத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடித்திருந்த கொலைகாரன் படம் வெளியாகி இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்த நிலையில் வசூலில் எந்த குறையும் இல்லை.

இப்படம் 25வது நாள் தமிழ்நாடு மற்றும் சென்னையில் எவ்வளவு வசூலித்தது என்ற விவரம் இதோ,

  • தமிழ்நாடு- ரூ. 15 கோடி
  • சென்னை- ரூ. 2.4 கோடி

loading...