Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019 இதுவரை வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள், யார் முதலிடம் தெரியுமா!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் ரிலிஸாகின்றது. இதில் ஹிட் என்று பார்த்தால் மொத்தமே 20 வராது.

இந்நிலையில் இந்த வருடம் 6 மாதம் ஆகிய நிலையில், அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம். இவை தமிழகத்தில் மட்டும் தான், வசூல் அடிப்படையில்...

  1. விஸ்வாசம்-மெகா ஹிட்
  2. பேட்ட- சூப்பர் ஹிட்
  3. காஞ்சனா3- மெகா ஹிட்
  4. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்- மெகா ஹிட்
  5. என்ஜிகே- தோல்வி
  6. மிஸ்டர் லோக்கல்- தோல்வி
  7. தடம்- சூப்பர் ஹிட்
  8. நட்பே துணை- ஹிட்
  9. தில்லுக்கு துட்டு2- ஹிட்
  10. சூப்பர் டீலக்ஸ்- ஆவரேஜ்