Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிந்துபாத் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்ற படம் சிந்துபாத். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை, இந்நிலையில் சிந்துபாத் தற்போது வரை தமிழகத்தில் ரூ 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

மேலும், இப்படம் ரூ 4.25 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை தரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.