Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுத்தவர். அதே நேரத்தில் ரஜினியை வைத்து பேட்ட என்ற மாஸ் படத்தையும் கொடுத்தவர்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார், இப்படம் முழுவதும் லண்டனில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.

இப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் தயாரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகின்றது.