Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆடை படத்தில் இப்படி ஒரு பாடலா! யாரும் எதிர்ப்பாராத சர்ப்ரைஸ்

ஆடை அமலா பால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ஏற்கனவே ட்ரைலர், டீசர் என அனைத்தும் சென்சேஷன் ஆனது, அதை தொடர்ந்து அடுத்த வாரம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே ரசிகர்களிடம் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பி.சுசிலா அவர்கள் பாடிய பக்தி பாடல் ஒன்று உள்ளதால், இந்த பாடல் தான் சுசிலா முதன் முறையாக பாடிய பாடலாம், அதுவும் 70 வருடத்திற்கு முன்பு, கண்டிப்பாக இந்த பாடல் செம்ம சர்ப்ரைஸாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.