Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

KGF இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், முன்னணி நடிகருடன் இணைகின்றார்

கன்னட சினிமா இந்தியளவில் பெரியளவில் மக்களிடையே பிரபலம் இல்லை. ஆனால், KGF வெற்றி இதை மாற்றி எழுதியுள்ளது.

KGF இந்தியா முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது, உலகம் முழுவதும் சுமார் ரூ 215 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் KGF படத்தின் இயக்குனர் ப்ராஷாந்த் நீல் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார்.

இப்படம் முடிந்த கையோடு ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஒரு படத்தை எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.