Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தில் நயன்தாரா நடிக்கும் கேரக்டர் என்ன தெரியுமா?

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். சினிமா பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் தெளிவாக படங்கள் தேர்வு செய்து நடித்து கலக்கி வருகிறார்.

இப்போது பிகில் படத்தில் விஜய்யுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து நயன்தாரா நடித்து வருகிறார். அண்மையில் இவர்கள் இடம்பெறும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது.

தற்போது நயன்தாரா வேடம் குறித்து ஒரு தகவல். அதாவது அவர் படத்தில் பிசியோதெரபிஸ்ட் மாணவியாக நடிக்கிறாராம்.