Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவ்வளவு கிளாமராக மேயாத மான் இந்துஜாவா! ஹாட்டான டிரைலர்

மேயாதமான் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா. இப்படத்தில் அவர் தங்கச்சியாக நடித்ததும், பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதும் பலரையும் ஈர்த்தது.

அதனையடுத்து மெர்க்குரி, 60 வயது மாநிறம், பூமராங், பில்லா பாண்டி என பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் தற்போது பிகில் படத்திலும் நடித்துள்ளார். தற்போது முக்கிய ஹீரோவுடன் சூப்பர் டூப்பர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் வெளியானது. தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை ஈட்டியுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் அவர் கிளாமராகவும், நெருக்கமான காட்சிகளில் நடித்தும், ஐட்டம் பாடலுக்கு ஆடியுள்ளதும் தெரிகிறது.