Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

பாகுபலி என்ற படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகர் பிரபாஸ். இவர் இப்படத்தை தொடர்ந்து சாஹோ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் நீண்ட வருடங்களாக வெளிநாட்டில் நடந்து வருகிறது, அதிலும் படத்தில் சண்டை காட்சிகள் எல்லாம் அதிகம் உள்ளது.

அப்படி படத்தில் ஒரு காட்சியின் சண்டை காட்சிக்காக மட்டும் ரூ. 70 கோடி படக்குழு செலவிட்டுள்ளனராம்.