Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி

தனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் தற்போது அசுரன் படம் உருவாகி வருகின்றது.

இப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது, இந்நிலையில் அடுத்த வாரம் நீண்ட நாள் கிடப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வருவதாக கூறப்பட்டது.

அதற்கான வேலைகளும் பிஸியாக நடந்து வந்தது, ஆனால், சமீபத்தி வந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

ஆம், எனை நோக்கி பாயும் தோட்டா படம் அடுத்த வாரமும் ரிலிஸ் ஆக வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.