Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்திய சினிமாவில் விஜய் படம் மட்டுமே செய்த சாதனை- மற்றவர்களுக்கு எல்லாம் அடுத்து தான்

விஜய் தமிழ் சினிமாவில் கடின உழைப்பின் மூலம் பெரிய நிலைமைக்கு வந்தவர். அவர் இடத்தை பிடிக்க பலர் ஆசைப்படலாம், ஆனால் அதன்பின் எவ்வளவு உழைப்பு உள்ளது என்பது நாம் உணர வேண்டும்.

அடுத்தடுத்து வெளியாகும் இவரது படங்கள் ஒவ்வொன்றும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. பிகில் என்ற படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது, ரசிகர்களும் அதற்காக தான் வெயிட்டிங்.

தென்னிந்திய சினிமாவில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது, அதாவது டுவிட்டரில் எமோஜி பெற்ற முதல் தமிழ் படம் மெர்சல் என்ற பெருமை இருக்கிறது.

இன்று எமோஜி டே என்பதால் இந்த தகவலை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.