Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? முதன் முறையாக அஜித் படத்திற்கு ஏற்பட்ட சங்கடம்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இப்படத்திற்கு கண்டிப்பாக மெகா ஓப்பனிங் வரும் என்பதில் எல்லாம் மாற்றுக்கருத்தே இல்லை, ஆனால், பி,சி செண்டரில் இப்படம் எப்படி ரீச் ஆகும் என்று தான் பலரும் யோசித்து வருகின்றனர்.

இதனால், தயாரிப்பாளர் சொன்ன தொகைக்கு படத்தை வாங்க பல திரையரங்குகள் குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படத்தை பெரிய தொகைக்கு வாங்க பலரும் யோசித்து வருகிறார்களாம்.

ஏனெனில், இது அஜித் படமாக இல்லை, கதையின் நாயகனாகவே அஜித் வருகின்றார் என பல திரையரங்க உரிமையாளர்கள் பெரிய தொகைக்கு வாங்க தயக்கம் காட்டி வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.