Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிங்கப்பெண்ணே தொடர்ந்து பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் லீக், அடுத்தடுத்து ஷாக், யார் செய்யும் வேலை இது?

பிகில் தளபதி விஜய் நடிப்பில் செம்ம பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகின்றார்.

ஏற்கனவே ரகுமான் பாடிய சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் லீக் ஆகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.

தற்போது மீண்டும் தளபதி விஜய் பாடுவது போல் ஒரு ஆடியோ லீக் ஆகியுள்ளது, இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அடுத்த பாடலா, இல்லை ஷுட்டிங்ஸ்பாட் ஆடியோ என்று தெரியவில்லை, ஆனால், ரசிகர்கள் இதன் மூலம் அதிர்ச்சியாக்கியுள்ளனர்.

மேலும், இந்த வேலைகள் எல்லாம் யார் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.