Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிக நாமினேசன்ஸ் பெற்ற படம் யாருடையது தெரியுமா! முக்கிய இரு படங்கள் - லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் படங்களுக்கும் அதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், மற்ற கலைஞர்கள் என அனைவரும் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக பல விருதுகள் கொடுக்கப்படுகிறது.

அதில் முக்கிய ஒன்று SIIMA விருதும் ஒன்று. தகுதி வாரியாக பல படங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இதில் 2019 க்கான விருதுகள் தற்போது நாமினேசனில் இடம் பெற்று வருகிறது.

தற்போது டாப் 10 படங்கள் லிஸ்டில் திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்திற்கு 10 விதமான ரகங்களில் நாமினேசன்ஸ் கிடைத்துள்ளது.

அதே போல நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்திற்கு 7 நாமினேசன்ஸ் கிடைத்துள்ளது.