Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரமின் கடாரம் கொண்டான் படம் எப்படி இருக்கு Live Updates

கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான்.

ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷாரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் நாசர் அவர்களின் மகனும் நடித்துள்ளார்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் ஷோ பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள் இதோ பாருங்க,