கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய படம் கடாரம் கொண்டான். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.
விக்ரமை தாண்டி படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் நாசரின் மகன் நடிப்பும் அக்ஷாரா ஹாசன் நடிப்பும் மக்களால் அதிகம் பாராட்டப்படுகிறது.
எல்லா இடத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு விமர்சனமும் நல்ல முறையில் தான் வந்துள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் இரண்டு நாள் முடிவில் ரூ. 7 கோடி வசூலித்துள்ளதாம்.