Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் 60வது படத்திற்கு பிரபல பாலிவுட் பிரபலம்- அப்போ தல செம மாஸ் தான்

அஜித்தின் 59வது படமான நேர்கொண்ட பார்வை படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 8ம் தேதி படம் பிரம்மாண்ட ரிலீஸ்.

தல நடித்துள்ள அந்த நீதிமன்ற காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த நேரத்தில் அஜித்தின் 60வது படம் குறித்து ஒரு சின்ன அப்டேட்.

அதாவது இப்படத்திற்கு அஜித்திற்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக ஆலிம்ஹகிம் கமிட்டாகியுள்ளாராம். இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.