Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் வசூல் சாதனை செய்த தி லயன் கிங்! பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதோ

குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பார்த்திருக்கும் படம் தி லயன் கிங். மீண்டும் மீண்டும் புதியதாக பார்த்த ஒரு அனுபவம் கொண்டது. தற்போது அனிமேஷன் வடிவில் மீண்டும் வெளியாகியுள்ளது.

நாமும் நமது தளத்தில் இப்படத்தின் திரை விமர்சனத்தை பதிவிட்டிருந்தோம். உலகம் முழுக்க ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளில் படம் வெளியாகியுள்ளது.

இப்படம் இந்த இரண்டு நாட்களில் ரூ 35.97 கோடியை உலகளவில் வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளில் மட்டும் ரூ 22.80 கோடியை வசூல் செய்துள்ளது.