Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்துக்கு கண்டிப்பா அது நடக்கும்- உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி மாஸ் ரிலீஸ். படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

பட புரொமோஷனை மிகவும் தெளிவாக செய்து வருகிறார்கள் தயாரிப்பு குழு. அடுத்தடுத்து பாடல்கள், பட போஸ்டர்கள் வருவதால் ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர்.

தற்போது இந்த படம் கண்டிப்பாக சீனாவில் ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் நடக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.