Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

The Lion King சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் முழு விவரம்

கடந்த சில வருடங்களாக தமிழ் படங்களை தாண்டி மற்ற மொழி படங்கள் தான் திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது.

இப்போதும் ஹாலிவுட் படங்கள் தான் சென்னையில் அதிகம் ஓடுகிறது, அதில் ஒன்று The Lion King.

இந்த கதையை எத்தனை முறையோ நாம் பார்த்திருப்போம், ஆனால் மீண்டும் பார்த்தாலும் ரசிக்க வைக்கும் வகையில் இந்த படங்கள் இருக்கும்.

The Lion King படம் மூன்று நாள் முடிவில் சென்னையில் இதுவரை ரூ. 1.46 கோடி வசூலித்துள்ளதாம்.