உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா லயன் கிங்! இமாலய சாதனை

லயன் கிங் பல வருடங்களுக்கு முன்பு கார்டூன் படமாக வந்தது. தற்போது டெக்னாலாஜி முன்னேற்றத்தால், அனிமேஷன் படமாக வெளிவந்துள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, அதிலும் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு தான்.

அப்படியிருக்க லயன் கிங் உலகம் முழுவதும் 3 நாட்களில் 531 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இவை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 3600 கோடியை தாண்டிய வசூல், இந்த வருடத்தில் அவெஞ்சர்ஸ் படத்திற்கு பிறகு மிகப்பெரிய வசூல் இந்த படத்திற்கு தானாம்.

Loading ...