Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் செய்ததை கண்டு பாராட்டி தள்ளிய நடிகை அமலாபால்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவிற்கே ஒரு உதாரணமாக இருப்பவர். சமூகத்துக்கு நல்ல விஷயங்களை சொல்லும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடிக்கும் ஒரு முக்கியமான படம் நேர்கொண்ட பார்வை, பெண்களுக்கு நடக்கும் கொடுமையை பற்றி பேசப்போகும் படம் இது.

அஜித் இப்படிபட்ட கதையில் நடிப்பது பலருக்கு சந்தோஷம், தற்போது அமலாபாலும் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.

அஜித் அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பது மிகவும் நல்லது, அவரை போன்ற ஒரு பெரிய நடிகர் சமூகத்திற்கு நல்ல விஷயம் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள் என்று கூறியுள்ளார்.