Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிங்கப்பெண்ணே பாடல் மூலம் வெளியான பிகில் பட சீக்ரெட்- ரசிகர்களே இதை கவனித்தீர்களா?

அட்லீ இயக்கியுள்ள பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற பாடல் யூடியூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் விவேக், அட்லீ மூவரின் காம்பினேஷனில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் என்றே கூறலாம்.

பிகில் பட 3வது போஸ்டரில் விஜய் மற்றும் 10 போட்டியாளர்களின் புகைப்படம் இருந்தது, 11வது போட்டியாளர்கள் காண்பிக்கவில்லை.

இந்த சிங்கப்பெண்ணே பாடலில் அவர் யார் என்ற விவரம் வெளியாகிவிட்டது, கடந்த வருடம் ஹிட் படமாக அமைந்த 96 படத்தில் நடித்த வர்ஷா தான் 11வது போட்டியாளராக நடித்துள்ளாராம்.

இந்த தகவலை அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.