Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் செய்த மாஸான சாதனை! ஆல் டைம் லிஸ்ட் இதோ

சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என விஜய்யை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் போதுமான லாபம் கிடைப்பதில்லை என்ற கருத்துக்களும் நிலவிவருகிறது.

சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் அதிகம் அவரின் பெயரும் படமும் இடம் பெற்று விடுகிறது. மெர்சல் படத்திலிருந்து தொடங்கிய இந்த பரபரப்பு சர்கார், தற்போது பிகில் படம் வரை வந்து நிற்கிறது.

அவரின் பாடல்கள் இணையதளங்களில் சில நிமிடங்களிலேயே 100K லைக்ஸ் தாண்டிவிடுகிறது. ஆனாலும் சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி பாடலின் சாதனையை நேற்று வந்த சிங்கபெண்ணே பாடல் முந்தவில்லை.

இதுகுறித்து லிஸ்டை பார்ப்போம்....

  • ஒரு விரல் புரட்சி - 8 நிமிடம்
  • சிங்கபெண்னே - 9 நிமிடம்
  • சிம்டாங்காரன் - 10 நிமிடம்