Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி- இந்த முறை வேறலெவல் படம்

முனி படத்தை தொடர்ந்து காஞ்சனா என்ற பெயரில் அடுத்தடுத்த படங்கள் இயக்கியவர் ராகவா லாரன்ஸ். அந்த படங்கள் அனைத்தும் செம ஹிட், இப்போது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது.

இப்போது என்ன விஷயம் என்றால் பெரிய பட்ஜெட் படத்திற்காக ராகவா லாரன்ஸ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளாராம்.

சூப்பர் ஹீரோ கதை கொண்ட இப்படம் 3டியில் உருவாக இருக்கிறது. குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும் என்றும் அடுத்தடுத்த பாகங்களும் இருக்கும் என்கின்றனர். மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.