Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த அமலாபால்- அவரது புதிய காதலரின் ரியாக்ஷன்

ஆடை படத்தில் நிர்வாணமான காட்சிகள் நடித்தவர் நடிகை அமலாபால். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து அவரது காதலன் என்ன கூறினார் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், ஆடை பட கதை வந்ததும் முதலில் அவரிடம் தான் கூறினேன், படத்திற்காக 100 % என்னை தயார் செய்ததே அவர் தான் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.