Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வாங்கி வெளியிடவிருக்கும் பிரபல நடிகர்?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் இப்படம் தற்போது வரை யார் தமிழகத்தில் வாங்கியது என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்கள் முழுவதும் இப்படம் வியாபாரம் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் இப்படத்தை வெளியிட பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின் முன்வந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.