Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மார்பை அறுத்தெரிந்த பெண்! கணவரின் நிலை? ஆடை வெளியிட்ட வீடியோ

அமலா பால் நடிப்பில் அண்மையில் பண சிக்கல்களுக்கு நடுவே வெளியான படம் ஆடை. இப்படத்திற்காக அமலாபால் ரூ 25 லட்சமும், தன் சம்பளத்தின் சில பகுதியையும் விட்டுக்கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இருந்தபோதிலும் படத்திற்கு விமர்சகர்கள் இடையே நல்ல விமர்சனங்கள் இருந்தாலும், மக்களிடத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே நிஜமான நிலவரம். அமலா பால் இப்படத்தில் ஆடையில்லாமல் நடித்ததன் தைரியத்தை அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் இப்படம் ஆவண படம் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் திருவிதாங்கூர் சமஸ்தானம் அக்காலத்தில் பெண்கள் தங்கள் மார்பை மறைக்க வரி செலுத்தவேண்டும் என்ற அடக்குமுறையை எதிர்த்து நங்கிலி என்ற பெண் தன் மார்பை அறுத்து எறிந்த விசயத்தை குறித்து இடம் பெற்றுள்ளது.

மேலும் நங்கிலி தன் கணவரின் மடியில் உயிர்விடஉடனே அவரும் உடன் கட்டை ஏறிய வரலாறும் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 1.66 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்....