Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்சாரில் நீக்கப்பட்ட அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட காட்சிகளின் விவரம் இதோ

தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

படத்தில் இடம்பெறும் அஜித்தின் நீதிமன்ற காட்சியை பார்க்க ரசிகர்கள் படு ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் சென்சாரில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அதன் விவரம்,