Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்தின் அடுத்த ஸ்பெஷல்! ரசிகர்களை மிரட்டலாக்கிய பெர்ஃபாமன்ஸ்

அஜித்தின் துப்பாக்கி சுடுதல் பங்கெடுத்தது பற்றிய செய்திகளாக கடந்த இரு நாட்களாக வந்து ரசிகர்களை கொண்டாடவைத்தது. கோவை, சென்னையை தொடர்ந்து அடுத்து தேசியளவில் போபாலில் நடைபெறவுள்ள போட்டியிலும் கலந்து கொள்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்கும் அவரின் நடிப்பில் வரும் 8 ம் தேதி வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் புரமோசன் மிக துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

முன்பதிவுகள் தொடங்கி அநேக இடங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் இப்படத்தின் தீம் மியூசிக் நேற்று வெளியானது.

யுவன் இசையில் வந்த இந்த தீம் மியூசிக்கை ரசிகர்கள் மிகவும் கொண்டாடிவருகின்றனர். மங்காத்தா படத்தில் யுவன் கொடுத்த மியூசிக் இன்றும் பலருக்கும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.