Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை இதுவரை மட்டும் இத்தனை காட்சிகள் ஹவுஸ்புல்லா! முழு விவரம் இதோ

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளின் புக்கிங் தொடங்கிவிட்டது, இதுவரை இல்லாத அளவிற்கு பெரியளவில் அஜித்திற்கு இப்படத்திற்கு திரையரங்கு கிடைத்துள்ளது.

இதில் இதுவரை சுமார் 150 காட்சிகள் வரை ஹவுஸ்புல் ஆகியுள்ளது, மேலும், பல திரையரங்குகள் குறிப்பாக மல்டிப்ளக்ஸ் ஏதும் ஓபன் ஆகவில்லை.

அப்படி ஆகும் நேரத்தில் கண்டிப்பாக 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, மேலும், அன்றைய தினம் வேலை நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.