Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன ஆனது அஜித் ரசிகர்களுக்கு, அந்த இடத்திலேயே முன்பதிவில் தடுமாறும் நேர்கொண்ட பார்வை

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பிரமாண்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

அப்படியிருக்க இப்படத்தின் முன்பதிவு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் தொடங்கிவிட்டது.

முன்பதிவு தொடங்கிய அனைத்து இடங்களிலும் பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி வருகின்றது, அதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

ஆனால், அஜித் கோட்டையாக இருக்கும் மாயஜால் மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் இதுவரை 47 காட்சிகள் ஓபன் செய்யப்பட்டு, 10 தான் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.

ஏன் இந்த இடத்தில் இந்த தடுமாற்றம் என்று தெரியவில்லை. பார்ப்போம், இன்னும் எத்தனை காட்சிகள் அங்கு வரும் என்று.