Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிவந்த 4 நாட்களில் தமிழத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா? நேர்கொண்ட பார்வை சாதனை

நேர்கொண்ட பார்வை தமிழ் சினிமாவில் மிகவும் புதிய களம். அதில் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பது பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படம் தமிழகத்தில் நேற்று மட்டுமே ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் முதல் வார ஓப்பனிங்கில் 40 கோடியை கடந்துள்ளது.

ஒரு கமர்ஷியல் இல்லாத படம் இத்தனை கோடி ஓப்பனிங் பெறுவது தமிழ் சினிமாவில் இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.