Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை குறித்து ரஜினி சொன்ன சூப்பர் கருத்து, பிரபலம் வெளியிட்ட தகவல்

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்து வருகின்றது. படம் வெளியாகி 4 நாட்கள் தாண்டி இன்றும் இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் வந்த போதே ஸ்டில் போட்டோகிராபர் சிற்றரசுவை ரஜினி ஒரு படப்பிடிப்பில் சந்தித்தாராம்.

அவரிடம் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் பார்த்தேன், அஜித் செம்ம சூப்பராக இருக்கின்றார், வினோத் செம்மையாக எடுத்திருப்பார் போல என்று கூறினாராம்.